ஆயிரம் உறவுகள் தேடி
அலைந்து திரிந்தது ஒரு
காலம் .......
தோழமை தேடாமல் கிடைத்த
ஒரு வசந்தம் ...!
கனவுகளுடன் கைகோர்த்து
நினைவுகள் நிஜமாகின்றன....!
என் அம்மா அப்பாவை அனுப்பிய
இறைவனுக்கு நன்றி
அலைந்து திரிந்தது ஒரு
காலம் .......
தோழமை தேடாமல் கிடைத்த
ஒரு வசந்தம் ...!
கனவுகளுடன் கைகோர்த்து
நினைவுகள் நிஜமாகின்றன....!
என் அம்மா அப்பாவை அனுப்பிய
இறைவனுக்கு நன்றி